விகித சம அளவுகள்
பாடம்-2
பாடம்-2
உதாரணமாக
மார்புச் சுற்றளவுக்கும், இடுப்புச் சுற்றளவுக்கும் 6 அங்குலம் முதல் 7 அங்குலம் வரையில் வித்தியாசம் இருக்கும்.
மார்புச் சுற்றளவுக்கும்,புட்டச் சுற்றளவுக்குமுள்ள வித்தியாசம் 3 அங்குலம் முதல் 4 அங்குலம் வரையில் இருக்கும்.
இடுப்புச் சுற்றளவுக்கும்,புட்டச் சுற்றளவுக்கும் உள்ள வித்தியாசம் 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரையில் இருக்கும்
விகித சம அளவுகளைப் பற்றி,விகித சம அட்டவணையில் கொடுத்திருக்கும் அளவு முறைகளை படித்துக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு:
தையல் பயிற்சி பெறுபவர்கள் உடைகளுக்கு அளவு எடுக்கும் போதுகவனிக்க வேண்டியவை,
- உருவத்தின் உயரம்.
- உருவத்தின் வகை.
- ஆடைக்கு தேவையான அளவு.
- காலை நேரத்தில் அளவு எடுத்தால் மிகச்சரியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக