ABOUT
நான்**கலைதையலகம்**ன்உரிமையாளர்.
தையல் தொழிலில் 20 வருடங்களுக்கும்மேலான அனுபவத்துடன் வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமான, நேர்த்தியான உடைகளை தைத்து கொடுத்து வருகிறேன்.
இந்த பிளாக் எதற்காக?
தையல் கற்றுக்கொள்ள நினைக்கும் இல்லத்தரசிகளுக்கும்,
புதிதாக தொழில் தொடங்கநினைப்பவர்களுக்கும் உதவவே இந்த தளத்தை உருவாக்கியுள்ளேன்
இங்கு நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
புதிய பிளவுஸ் டிசைன்&கட்டிங் முறைகள் & சுடிதார், குழந்தைகள் உடைகள்
தையல் இயந்திர பராமரிப்பு டிப்ஸ்
குறைந்த செலவில் டிசைனர் உடைகள் தைப்பது எப்படி?தையல் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, அது ஒரு கலை. அந்த கலையை எளிய தமிழில் உங்களுக்கு கற்றுக்கொடுப்பதே என் நோக்கம்
நன்றி!
0 கருத்துகள்