பாடம்-6
பெண்களின் வளர்ச்சி விகிதம்
பெண்களின் சராசரி உயரம்=5அடி
இந்திய பெண்ணின் உயரம்=5 அடி
பிறந்த குழந்தையின் உயரம் அதன் தலை அளவு +3 மடங்கு
1.வயது குழந்தையின் உயரம் அதன் தலை அளவு +4 மடங்கு
1½.வயது குழந்தையின் உயரம் அதன் தலை அளவு + 4½ மடங்கு
3 வயது குழந்தையின் உயரம் அதன் தலை அளவு + 5 மடங்கு
6 வயது குழந்தையின் உயரம் அதன் தலை அளவு + 5½ மடங்கு
8 வயது குழந்தையின் உயரம் அதன் தலை அளவு + 6 மடங்கு
10 வயது குழந்தையின் உயரம் அதன் தலை அளவு + 6½ மடங்கு
12.வயது குழந்தையின் உயரம் அதன் தலை அளவு +7 மடங்கு
15 வயது உள்ளவர்களின் உயரம் அதன் தலை அளவு +7½ மடங்கு
25.வயது உள்ளவர்களின் உயரம் அதன் தலை அளவு +8 மடங்கு
மனித உடலின் உயரத்தில் வளர்ச்சி 25 வயது வரை ஆகும். (பெண்கள் மட்டும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக