ஆடைகளின் வகைகள் type of dresses - kalai tailor

ladies tailor

Home Top Ad

ஆடைகளின் வகைகள் type of dresses

பாடம் -10
ஆடைகளின் வகைகள்




நாம் உடுத்தும் உடைகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1.மேல் உடை(Body Garments), 2. கீழ் உடை (Leg Garments),
3. இணைந்த உடைகள் (Full Dress)

மேல் உடை : ஜபலா, சர்ட், ஜாக்கெட், பாடி பனியன், பிரா,
புஷ்சர்ட், ஜிப்பா, சபாரிகோட் போன்றவைகள் மேலுடைகளாகும்.

கீழ் உடை : ஜட்டி, Half Pant, பைஜாமா, சூரிதார், ஸ்கர்ட்,
பாவாடை, பேண்ட் போன்றவைகள் கீழ் ஆடைகளாகும்.

இணைந்த உடைகள் : ராம்பார், பெட்டிகோட், பிராக்
வகைகள், மேக்கி, சன்சூட், கம்மிஸ் போன்றவைகள் இணைந்த
ஆடைகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக