அக்குள் இறக்கம் கண்டறியும் முறை Armpit பாடம் -14 - kalai tailor

ladies tailor

Home Top Ad

அக்குள் இறக்கம் கண்டறியும் முறை Armpit பாடம் -14

பாடம் -14
அக்குள் இறக்கம் கண்டறியும் முறை

ஆண்கள் உடை, பெண்கள் உடை தயாரிக்கும் போது, அக்குள் இறக்க அளவை கண்டறிய மார்புச் சுற்றளவை அளந்து, மார்பு சுற்றளவிலிருந்தே இறக்கத்தை கணக்கிடும் முறையை தையல்  கலைஞர்கள் கையால்கிறார்கள்.
அக்குள் இறக்கம் என்பதை டெப்த் ஆஃப் ஸை (Depth of scye) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
பலவிதமான கணக்கீட்டு முறைகளில் அக்குள் இறக்கம் கண்டறியப்படுகிறது.
அவற்றில் சிலவற்றை இந்தப் பகுதியில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


24 அங். முதல்
30 அங். வரை
மார்பு அளவில்
 1/4ல் ஒரு பாகம் +1அங்குலம்

30 அங். முதல்
38 அங். வரை
மார்பு அளவில் 1/4ல் ஒரு பாகம் +1அங்குலம்

38 அங். மேல்
உள்ளவர்களுக்கு
மார்பு அளவில் 1/5ல் ஒரு பாகம் + -1/2 அங்குலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக